Friday, 16 January 2026

காரைதீவு பிரதேச சபை செயலாளருக்கு சேவை நலன் பாராட்டு விழா




காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் திரு. அ. சுந்தர குமார் அவர்கள் தனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில், அவரை கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Monday, 17 November 2025

புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து பொலிஸார் விளக்கமளிப்பு



திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Saturday, 15 November 2025

பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணை!


பொத்துவில் அறுகம்குடா பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Saturday, 1 November 2025

தேசிய பாடசாலைக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வருகை


S.Ajipan




பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடிக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம் செய்த போது பாடசாலைச் சமூகத்தினரால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுகாதார அவசரநிலை 24*7

செய்திகள் ...சி .அஜீபன் 
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, 5 August 2025

அரச ஊழியர்களுக்கு கடன்கள்


அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க கடன்கள் வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை


 இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது

செம்மணி மனித புதைகுழி

haran
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. 

Tuesday, 6 May 2025

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



haran

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Monday, 5 May 2025

தேர்தல் தினத்தன்று தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் ; மீறினால் தண்டனை !

நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் மேற்கொள்ளுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.